Dictionaries | References

பழமையான

   
Script: Tamil

பழமையான

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adjective  பயன்பாடு, செயல்பாடும், பழக்கம் போன்றவற்றில் வெகு நாட்களாக இருந்து வரும்.   Ex. அவன் பழமையான நாகரீகத்தை கற்கிறான்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  மிகவும் பழைய   Ex. மிகவும் பழமையான வெல்லம் மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  பழங்காலத்தோடு தொடர்புடைய   Ex. இந்த அருங்காட்சியகத்தில் மிகவும் பழமையான பொருட்களை அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
   see : பழங்கால, பழைய

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP