புராணங்களில் உள்ள துஷ்ட ஆத்மாக்கள் மற்றும் தர்மவிரோத செயலைச் செய்யும் தேவர்கள், ரிஷிகளுக்கு பகைவராக இருப்பவர்
Ex. பழங்காலத்தில் ராட்சசர்களின் பயத்தால் தர்மசெயல்கள் செய்வது மிகவும் கடினமாக இருந்தது
HYPONYMY:
ராகு இரணிய கசியபு மகிஷாசுரன் கேது ஜாலந்தர் மாரீசன் மேகநாதன் காலநேமி சங்காசுரன் சங்குசூடன் வத்தியாசூரன் பகாசுரன் தரகாசுரன் அகிராவன் திரிசுரா கர் தூஷன் அகாசூரன் பிரஹேதி ஹேதி குவல்யபீட் யஞ்ஞ சத்ரு ஜடாசூர் நரகாசுரன் பவினவ் வர்சிக் மகா ராட்சசன் சாலகடன்கட் பிரஜங் விருஷபாசுரன் த்வஜ்கிரிவன் நிக்வர்ட் கும்பகர்ணன் ராவணன் அகம்பன் கபந்தன் மாலி இடும்பா மஹிராவணன் சம்பசாதன் சக்டாகர் சம்பர் மத்யாசுரன் ஹிரண்யாஷ் அதிநாப் சுமாலி சுகேசி மேரக் தூம்லோசன் அலம்புஸ் கேசி கைடப் மது ஆதாபி பானாசூர் கய் சண்டு முண்ட் தந்து நிகும்பவன் நிகும்பன் சும்பா நிசும்பா பஞ்சஜன் முர் ரம்பாசூர் ரக்தபீஜ் லவாணசூர் வல்வல் கோக் விகோக் விருகாசுரன் விருத்ராசூரன் விபாவசூ சதாக்சன் அந்தக் அரிஸ்ட் ஆடி இந்திரமன் தார்காட்ச் நமூசி பாக் பலன் பீம்பரத் வாதாபி விருபாக்ச் சூகால்வதன் சித்ரதர்மா குபாண்ட் பாதாளகேது வித்யுத்மாலி சுந் நிசுந் சுஹோத்தர் ஷிவி ஹேமமாலினி ஹரிஷ்மக்சு வல் தேவாந்தக் விருஷ்பர்வா புஷ்கர் முண்ட ஷம்பு ஷம்பூகா ஹயகீர்வ்
ONTOLOGY:
पौराणिक जीव (Mythological Character) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
இராட்சசன் அரக்கன் அசுரன் மூர்க்கன் துஷ்டன் தீயவன் கொடூரன் தீயன்
Wordnet:
asmৰাক্ষক
benঅসুর
gujરાક્ષસ
hinराक्षस
kanರಾಕ್ಷಸ
kokराकेस
malരാക്ഷസന്മാര്
marराक्षस
mniꯍꯤꯡꯆꯥꯕ
oriରାକ୍ଷସ
sanअसुरः
telరాక్షసులు
urdبدروح , شیطان , بھوت