Dictionaries | References ம மண்டலம் Script: Tamil Meaning Related Words Rate this meaning Thank you! 👍 மண்டலம் தமிழ் (Tamil) WN | Tamil Tamil | | noun ஒரு முக்கியமான அதிகாரியின் கீழ் இருக்கும் மேலும் மாவட்டங்களின் பிரிவில் இருக்கும் எல்லையின் ஒரு பிரிவு Ex. அவன் வடக்கு பிரதேசத்தின் கோரக்பூர் மண்டலத்தில் வசிக்கக்கூடியவன் ஆவான் HOLO MEMBER COLLECTION:மாநிலம் HYPONYMY:கட்வால் குமாயூங் MERO MEMBER COLLECTION:மாவட்டம் ONTOLOGY:भौतिक स्थान (Physical Place) ➜ स्थान (Place) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:hinमंडल kanಮಂಡಲ kasخِطہٕ kokम्हाल malജില്ല oriମଣ୍ଡଳ telమండలం urdمنڈل , بلاک noun மண்டலம், குழு, சங்கம் Ex. எங்கள் ஊரில் சித்திரகூடத்தில் ராமலீலை மண்டலம் வந்துள்ளது. HYPONYMY:ஜோகிடா சாதுக்களின் மண்டலம் சபை கூட்டம் MERO MEMBER COLLECTION:மனிதன் ONTOLOGY:समूह (Group) ➜ संज्ञा (Noun) SYNONYM:குழு சங்கம்Wordnet:asmদল bdहानजा hinमंडली kanಮಂಡಳಿ kasجماعت kokपंगड mniꯄꯥꯇꯤ oriମଣ୍ଡଳୀ panਮੰਡਲੀ sanसमूहः telసముదాయము urdگروپ , گروہ , دل , ٹولی noun பூமியிலும் பூமியைச் சுற்றியும் இயற்கைக் கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்படும் தளம். Ex. உத்தரமேரு பிரதேசம் குளிர் மண்டலப் பகுதியைச் சார்ந்தது HYPONYMY:வெப்பபூமி சீதோசனநிலை ONTOLOGY:भाग (Part of) ➜ संज्ञा (Noun)Wordnet:bdमन्दल benকটিবন্ধ gujકટીબંધ hinकटिबंध kanವಲಯ kasخِطٕ , عَلاقٕہ kokकटिबंध malമേഖല marकटिबंध nepमण्डल oriହିମ ମଣ୍ଡଳ panਕਟੀਬੰਧ sanकटिबन्धः telభూ మండలము urdدائرہ , حلقہ , خط noun பூமியிலும் பூமியைச் சுற்றியும் இயற்கைக் கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்படும் பகுதி. Ex. சூரிய மண்டலத்தில் பல கிரகங்கள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன ONTOLOGY:बोध (Perception) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:bdमन्दल gujમંડળ hinमंडल kanಮಂಡಲ kasمدار , نِظام urdنظام , منڈل see : மாவட்டம் Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP