Dictionaries | References

மகிழ்ச்சி

   
Script: Tamil

மகிழ்ச்சி

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் ஓர் உணர்வு.   Ex. கல்லூரி நாட்களைப் போன்ற மகிழ்ச்சியான காலம் என் வாழ்வில் வேறு இல்லை
ONTOLOGY:
मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய அனுபவம்   Ex. கோயிலுக்கு போவதினால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது
ONTOLOGY:
मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  மகிழ்ச்சி மற்றும் களிப்பில் இருக்கும் எண்ணம்   Ex. அவன் மகிழ்ச்சி மிகுதியால் பாடிக்கொண்டே இருந்தான்.
ONTOLOGY:
मानसिक अवस्था (Mental State)अवस्था (State)संज्ञा (Noun)
 noun  ஒன்று மகிழ்ச்சி கொடுப்பது அல்லது ஒன்றால் மகிழ்வது அல்லது சந்தோஷம் கிடைப்பது அல்லது மகிழ்ச்சியின் ஊற்றாக இருப்பது   Ex. நீங்கள் என்னுடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி
ONTOLOGY:
संज्ञा (Noun)
 noun  மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது   Ex. அவன் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு சேவை செய்தான்
ONTOLOGY:
मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
mniꯍꯔꯥꯎ꯭ꯅꯨꯡꯉꯥꯏꯕ
urdامنگ , الّاس
   see : ஆனந்தம், சந்தோஷம்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP