Dictionaries | References அ அழகான Script: Tamil Meaning Related Words அழகான தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 adjective கண்ணாலோ காதாலோ மனதாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி. Ex. அவன் ஒரு அழகாக பையன் MODIFIES NOUN:நிலை செயல் ONTOLOGY:गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective)Wordnet:asmসুন্দৰ bdसमायना benসুন্দর gujસુંદર hinसुंदर kanಸುಂದರ kasخوٗبصوٗرت , مٲرۍ موٚنٛد kokसुंदर malസുമുഖമുള്ള marसुंदर mniꯐꯖꯕ nepराम्रो oriସୁନ୍ଦର panਸੁੰਦਰ sanसुन्दर urdخوبصورت , حسین , شکیل , جمیل , خوب رو , سندر , سڈول , پاکیزہ adjective கண்ணாலோ காதாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி. Ex. திருமணத்தின் போது மக்கள் தன்னை அழகாகவும் இளமையாகவும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள் MODIFIES NOUN:ஆண் ONTOLOGY:गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective) SYNONYM:சௌந்தரியமான சுந்தரமான லட்சணமான இலட்சணமானWordnet:asmধুনীয়া bdदेदला benকেতাদুরস্ত gujવ્યવસ્થિત hinबाँका kanಅಂದವಾದ kasیاوٕ kokबेगडी malചുറുചുറുക്കുള്ള marदेखणा mniꯍꯩꯊꯣꯏ ꯁꯤꯡꯊꯣꯏꯅ꯭ꯂꯩꯇꯦꯡꯕ panਬਾਂਕਾ sanसुभग telసొగసైన urdبانکا , شوقین , چھیلا , رنگیلا adjective ஒன்றை நல்ல முறையில் வேலை செய்வதற்கு பயன்படுத்துவது Ex. லாதாவின் மாமனார் வீட்டில் அழகான மருமகளை அடைந்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் MODIFIES NOUN:மனிதன் ONTOLOGY:गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective) SYNONYM:அழகுள்ளWordnet:bdआखाइ मिहि benসুনিপুণা gujકાબેલ hinसुघड़ kanಕೌಶಲ್ಯ kasتٔمیٖزدار , سلیٖقہٕ مَںٛد , شعوٗردار , شٲیِستہٕ , سٔلیقہٕ مَںٛد kokसुगरण malനിപുണനായ panਸੁਘੜ telఅందమైన urdسلیقہ مند , باشعور , شعوردار , باتمیز , باہنر , ہنرمند adjective பார்ப்பதற்கும், கேட்பதற்கும் புலன்களுக்கு இனிமை அளிக்கக்கூடியவை. Ex. வித்தியாபதி கீர்த்தனைகளின் தொகுப்பில் ராரதாவின் அழகான வர்ணனை கிடைக்கின்றது MODIFIES NOUN:வேலை பொருள் ONTOLOGY:संबंधसूचक (Relational) ➜ विशेषण (Adjective)Wordnet:asmসৌন্দর্যাত্মক benসৌন্দর্য্যাত্মক gujસૌંદર્યાત્મક hinसौंदर्यात्मक kanಸೌಂದರ್ಯಾತ್ಮಕ kasجَمٲلیٲتی kokसोदर्यात्मक malസൌന്ദര്യാത്മകമായ marसौंदर्यात्मक mniꯐꯖꯕ꯭ꯃꯇꯧ nepसौन्दर्यात्मक सौन्दर्यपरक oriସୌନ୍ଦର୍ଯ୍ୟାତ୍ମକ sanसौन्दर्यबोधक telసౌందర్యాత్మకమైన urdجمالیاتی , جمالیات adjective பார்ப்பதற்கு அழகாக இருப்பது Ex. சீலா ஒரு அழகான பெண் ஆவாள் MODIFIES NOUN:பெண் ONTOLOGY:गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective) SYNONYM:எழிலான அழகிய வனப்பான சுந்தரமானWordnet:asmৰূপৱতী bdमहरगोसा benরূপবতী gujરૂપવતી hinरूपवती kanರೂಪವತಿ kasخوٗبصوٗرت kokसुंदर malസുന്ദരിയായ marसौंदर्यवती mniꯃꯁꯛ ꯃꯇꯧ꯭ꯐꯖꯕꯤ nepरूपवती oriରୂପବତୀ panਰੂਪਵਤੀ urdحسین وجمیل , خوبصورت adjective ஒன்றில் அழகு மிகுந்திருப்பது Ex. அவன் தெய்வீகமான அல்லது அழகான ஆடை அணிந்திருந்தான் MODIFIES NOUN:தாது நிலை செயல் ONTOLOGY:गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective) SYNONYM:எழிலான வனப்பான சுந்தரமானWordnet:asmদিব্য bdहायना गोनां malഭംഗിയുള്ള mniꯑꯔꯪꯕ꯭ꯃꯉꯥꯜ꯭ꯌꯥꯎꯕ panਸੁੰਦਰ urdدیوتا adjective அழகாக இருக்கக்கூடிய Ex. அந்த அழகான நபருக்கு அழகை தவிர வேறெதுவும் கிடையாது MODIFIES NOUN:மனிதன் ONTOLOGY:गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective) SYNONYM:எழிலான சுந்தரமான வனப்பான இராமமான ஒண்மையான கவினான கோலமான சித்திரமான பொலிவான முருகான வாமமானWordnet:benরমণকারী gujઅભિરામી hinअभिरामी kanಕುಚೋದ್ಯ ಮಾಡುವವ kasٲش پرست , اَیاش malആസ്വ്വാദകനായ panਕਾਮੀ urdموجی , لااوبالی , مست مولا adjective மிகவும் அழகாக Ex. இந்த சிவன் கோயில் இங்கேயுள்ள அழகான கோயில்களில் ஒன்றாக இருக்கிறது MODIFIES NOUN:பொருள் செயல் ONTOLOGY:गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective) SYNONYM:எழிலான ஏரான இராமமான கவினான கோலமான சுந்தரமான வனப்பானWordnet:asmসুন্দৰতম bdसमायनासिन benসুন্দরতম gujસુંદરતમ hinसुंदरतम kasخوٗبصوٗرَت , حٔسیٖن , مٲرۍ موٚنٛد malഅതിമനോഹരമായ mniꯈꯋ꯭ꯥꯏꯗꯒꯤ꯭ꯍꯦꯟꯅ꯭ꯐꯖꯕ oriସୁନ୍ଦରତମ panਸਭ ਤੋਂ ਸੁੰਦਰ sanसुन्दरतम telసౌందర్యమైన urdخوبصورت ترین adjective மிகவும் அழகாக ( பெண் ) Ex. அந்த அழகான பெண் குணமுள்ளவனாகவும் இருந்தார் MODIFIES NOUN:பெண் ONTOLOGY:गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective) SYNONYM:வனப்பான எழிலான இராமமான ஒண்மையான கவினான கோலமான சுந்தரமான சித்திரமான பொலிவான முருகான வாமமானWordnet:benলাবণ্যময়ী gujલાવણ્યવતી hinलावण्यवती kanಲಾವಣ್ಯವತಿ kasخوٗبصوٗرت , حٔسیٖن kokसुंदरी malലാവണ്യവതിയായ oriଲାବଣ୍ୟବତୀ telలావణ్యవతియైన urdحسین , خوب رو , جمیل , ہر دل عزیز , مرغوب See : அழகிய, அழகிய Related Words அழகான அழகான கையெழுத்திருக்கும் அழகான வதனத்தையுடைய அழகான குழலுள்ள அழகான கேசமுள்ள அழகான கையெழுத்திருக்கக்கூடிய அழகான தொப்புளிருக்கக்கூடிய அழகான நக்ஷத்திரம் அழகான மயிருள்ள அழகான மனிதர் அழகான முடியிருக்கும் அழகான விண்மீன் அழகான முகத்தையுடைய மிகவும் அழகான அழகான மாலை அழகான கண்களையுடைய கண்களுக்கு அழகான மிக அழகான அழகான தொப்புளுள்ள அழகான நபர் அழகான கையெழுத்துள்ள அழகான முடியுள்ள அழகான நட்சத்திரம் अभिरामी मनभावक اَصٕل شَکلہِ واجیٚنۍ بیش قیمتی جواہر سےآراستہ پوشو سۭتۍ بٔرِتھ پوشیٖدٕ ସୁହେଲ అధిక శోభాయమానమైన సుహేల અભિરામી सुहेलम् हाइना गोनां সুহেল রমণকারী শ্রীময়ী ਮਣੀਆਂ ਯੁਕਤ ଅଧିଶ୍ରୀ અધિશ્રી ਸੁਹੇਲ ਸ਼ੋਭਨੀਕ સુહેલ ಕುಚೋದ್ಯ ಮಾಡುವವ ಸುಂದರ ಮಣಿಯ ಸುಹೇಲ ನಕ್ಷತ್ರ അതിമനോഹരിയായ ആസ്വ്വാദകനായ മനോഹരമായ രത്നങ്ങളുള്ള സുഹേല് നക്ഷത്രം वरानना रूपवती ಅಂದವಾದ सुहेल समायनासिन महरगोसा देखणा देदला خوٗبصوٗرت خوبصورت ترین ସୁନ୍ଦରତମ ସୁନାଭି రత్నాల సుందరమైన బొడ్డువున్న సౌందర్యమైన సౌందర్యవతి सुंदरतम सुनाभि सुन्दरतम सुभग सुमनित सौंदर्यवती সুন্দরতম সুন্দৰতম সুন্দর নাভিযুক্ত ਅੱਖਾਂ ਨੂੰ ਪਿਆਰਾ ਲੱਗਣ ਵਾਲਾ মণিমণ্ডিত রূপবতী ৰূপৱতী ରୂପବତୀ ਰੂਪਵਤੀ ਸਭ ਤੋਂ ਸੁੰਦਰ ਸੁੰਦਰਧੁੰਨੀ ਵਾਲਾ ਸੋਹਣੇ ਵਾਲਾ ਵਾਲਾ સુંદરતમ રત્નજડિત રૂપવતી વરાનના ರೂಪವತಿ ಸುಂದರವಾದ ಮೂಗಿರುವ ಸುಮುಖಿ അതിമനോഹരമായ മനോഹരമായ നാഭിയുള്ള മനോഹരമുഖമുള്ള സുന്ദരിയായ अधिश्री नयनरम्य یاوٕ समायना मेगन गोनां Folder Page Word/Phrase Person Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP