Dictionaries | References ம மகிழ்ச்சி Script: Tamil Meaning Related Words மகிழ்ச்சி தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் ஓர் உணர்வு. Ex. கல்லூரி நாட்களைப் போன்ற மகிழ்ச்சியான காலம் என் வாழ்வில் வேறு இல்லை ONTOLOGY:मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:சந்தோஷம் ஆனந்தம் இன்பம்Wordnet:asmসন্তুষ্টি bdगोजोननाय benপ্রসন্নতা gujપ્રસન્નતા hinप्रसन्नता kanಸಂತೋಷ kasخوشی , شٲدۍ kokधादोसकाय malതെളിഞ്ഞ marआनंद mniꯅꯨꯡꯉꯥꯏꯕ nepप्रसन्नता oriପ୍ରସନ୍ନତା panਪ੍ਰਸੰਨਤਾ sanप्रसन्नता telఆనందం urdمسرت , شادمانی , خوشی , فرحت noun மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய அனுபவம் Ex. கோயிலுக்கு போவதினால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது HYPONYMY:நிவாரணம் ONTOLOGY:मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:சந்தோசம் இன்பம் சந்தோஷம் ஆனந்தம் உவகை உவப்பு களிப்பு உற்சாகம் மலர்ச்சி குதூகலம் பரிமறிப்புWordnet:asmসুখজনক অনুভূতি bdसुखु मोनदांथि benসুখানুভূতি gujસુખદ અનુભૂતિ hinसुखद अनुभूति kanಸುಃಖ ಅನುಭವ kasسَکوٗنُک احساس kokसुखाळ अणभव malസുഖാനുഭൂതി marसुखद अनुभूती mniꯅꯨꯡꯉꯥꯏꯕ꯭ꯏꯊꯤꯜ nepसुखद अनुभूति oriସୁଖଦ ଅନୁଭୂତି panਸੁੱਖਮਈ ਅਨੁਭਵ sanसुखसंवित्तिः telసుఖ అనుభూతి urdاچھا احساس noun மகிழ்ச்சி மற்றும் களிப்பில் இருக்கும் எண்ணம் Ex. அவன் மகிழ்ச்சி மிகுதியால் பாடிக்கொண்டே இருந்தான். ONTOLOGY:मानसिक अवस्था (Mental State) ➜ अवस्था (State) ➜ संज्ञा (Noun)Wordnet:asmফূর্তি bdफुर्थि benমস্তি kasمٔستی kokबिंधास्तपण malഉന്മാദം marखुशालचेंडूपणा mniꯅꯨꯡꯉꯥꯏ꯭ꯊꯣꯛꯄꯒꯤ꯭ꯃꯑꯣꯡ nepमस्ती oriମଉଜ urdمستی , موج noun ஒன்று மகிழ்ச்சி கொடுப்பது அல்லது ஒன்றால் மகிழ்வது அல்லது சந்தோஷம் கிடைப்பது அல்லது மகிழ்ச்சியின் ஊற்றாக இருப்பது Ex. நீங்கள் என்னுடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி ONTOLOGY:संज्ञा (Noun) SYNONYM:ஆனந்தம் சந்தோஷம் களிப்பு இன்பம் குதூகலம் உவகை உவப்பு குஷால் குஷி உவவுWordnet:asmআনন্দ benপ্রসন্নতা gujપ્રસન્નતા hinसुखदायक kanಪ್ರಸನ್ನತೆ mniꯄꯦꯟꯖꯕ oriପ୍ରସନ୍ନତା panਖੁਸ਼ੀ sanआनन्दकन्दः urdخوش کن , مسرت بخش , پرلطف , نشاط انگیز noun மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது Ex. அவன் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு சேவை செய்தான் ONTOLOGY:मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:களிப்பு இன்பம் சந்தோஷம் குதூகலம் ஆனந்தம் குஷி உவகை உவப்பு மனக்களிப்புWordnet:benউল্লাস kokउल्लास malഉല്ലാസം marउल्लास mniꯍꯔꯥꯎ꯭ꯅꯨꯡꯉꯥꯏꯕ panਖੁਸ਼ੀ urdامنگ , الّاس See : ஆனந்தம், சந்தோஷம் Related Words மகிழ்ச்சி மகிழ்ச்சி பெருக்கம் आनन्दकन्दः প্রসন্নতা પ્રસન્નતા ਪ੍ਰਸੰਨਤਾ प्रसन्नता سَکوٗنُک احساس اچھا احساس সুখানুভূতি সুখজনক অনুভূতি सुखद अनुभूती सुखदायक सुखसंवित्तिः सुखाळ अणभव सुखु मोनदांथि સુખદ અનુભૂતિ ਖੁਸ਼ੀ ਸੁੱਖਮਈ ਅਨੁਭਵ ସୁଖଦ ଅନୁଭୂତି సుఖ అనుభూతి ಸುಃಖ ಅನುಭವ सुखद अनुभूति ପ୍ରସନ୍ନତା ఆనందం धादोसकाय തെളിഞ്ഞ ಪ್ರಸನ್ನತೆ ಸಂತೋಷ സന്തോഷം സുഖാനുഭൂതി সন্তুষ্টি आनंद களிப்பு குதூகலம் உவகை உவப்பு cheerfulness আনন্দ sunniness குஷி गोजोननाय குஷால் சந்தோசம் உவவு பரிமறிப்பு cheer sunshine இன்பம் மனக்களிப்பு ஆனந்தம் சந்தோஷம் சந்தோஷமின்மை இனிமை நல்லதேற்றமுள்ள பொறாமைப்படுகிற மகிழ்வி எண்ண அலை கண்களுக்கு அழகான கதக் நடனம் கூடப்படிப்பவன் சிரித்த சிரிப்பு அதிக ஆனந்தம் உற்சாகமூட்ட துள்ளிகுதி நல்வாழ்த்து பண்டிகை பணம் பணிக்கொடை பதவிநியமணம் பாகு காய்ச்சு மகிழ்ச்சியுடையவன் மங்களகரமான மலர்ச்சி மெய்சிலிர்த்த மெய்சிலிர்ப்பு ரம்மியமான விருந்தோம்பல் சங்கீதம் அழைப்புக்கடிதம் ஆச்சரியமானசெயல் மகிழ் மறுநியமணம் சிரி சிறுபறவை ஆச்சரியமாக மறைத்துவைத்தல் ராஜபோகம் அழகு ஆச்சரியம் உற்சாகம் மின்மினிப்பூச்சி அழகான அடை உற்சாகமான நிறைந்த வந்த தட்டு હિલાલ્ શુક્લ પક્ષની શરુના ત્રણ-ચાર દિવસનો મુખ્યત ନବୀକରଣଯୋଗ୍ୟ ନୂଆ ବା Folder Page Word/Phrase Person Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP