Dictionaries | References

பூசு

   
Script: Tamil

பூசு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  எண்ண்ர்ய் முதலியவற்றை உடலின் மீது அல்லது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச்செய்தல்.   Ex. அவள் பசுவின் சாணத்தால் வீட்டை பூசுகிறாள்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  மற்றவர்களைக் கொண்டு பூசும் வேலையை செய்வது   Ex. விவசாயி தன்னுடைய மகன்கள் மூலமாக தானியக்களஞ்சியத்தை பூசிக்கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  ஏதாவதொன்றை கலந்து ஒரு பொருளின் மீது ஒட்டிக்கொள்ளும் விதமாக அடிப்பது   Ex. தீபாவளி சமயத்தில் வீட்டிற்கு வண்ணம் பூசுகின்றனர்
HYPERNYMY:
பூசு
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
 verb  பூசு, தடவு   Ex. மணமகன் மணமகள் கையில் பூசினான்
HYPERNYMY:
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
SYNONYM:
 verb  பூசும் வேலையாக இருப்பது   Ex. என்னுடைய வீடு மூன்று நாட்களில் பூசப்படுகிறது
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  பூசப்படுவது அல்லது பூசியிருப்பது   Ex. உங்களுடைய வீடு பூசப்பட்டிருகிறதா?
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  பூசு ,தடவு   Ex. மணமகன் மணமகளின் கையில் மஞ்சள் பூசினார்.
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
SYNONYM:
   see : மெழுகு, மெழுகு, தேய்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP