Dictionaries | References

நங்கூரம்

   
Script: Tamil

நங்கூரம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்கும் பொருட்டு நீருக்குள் இறக்கப்படும் இரு கூர்மையான முனைகளை உடைய மிகக் கனமான இரும்பு சாதனம்.   Ex. கப்பலோட்டி நடுக் கடலில் நங்கூரம் இறக்கினார்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
malഇരുമ്പിന്റെ വളരെ വലിയ മുള്ളു
mniꯑꯦꯡꯀꯔ
 noun  ஒன்றில் படகு கட்டப்படும் கரை மேலுள்ள ஒரு பெரிய இரும்பாலான முள்   Ex. தினமும் மாலை படகோட்டி படகை நங்கூரத்தில் கட்டுவான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒன்றில் கயிறைக் கட்டி நீரில் படகு இழுக்கப்படும் இரும்பிலான ஒரு முள்   Ex. கப்பல்களில் சில நங்கூரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP