Dictionaries | References

தீர்மானம்

   
Script: Tamil

தீர்மானம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  உறுதிபடுத்தும் செயல்   Ex. தீர்மானத்திற்கு பின்பு அவன் இருமடங்கு உற்சாகமாக தன்னுடைய செயலில் ஈடுபட்டான்
ONTOLOGY:
मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  நல்லது மற்றும் தீயதைப் பற்றி யோசித்து இதுதான் சரி என்று நிச்சயிப்பது   Ex. அவன் தன் வீட்டை விட்டு போவதாக முடிவு எடுத்தான்.
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒன்றைக் குறித்து ஒருவர் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு.   Ex. செப்டம்பர்-14 கவிஞர்களின் மாநாடு தீர்மானம் செய்யப்பட்டிருந்தது
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
   see : மன உறுதி, முடிவு, முடிவு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP