ஏழைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவு மற்றும் அவர்களின் அத்யாவசிய தேவைகளை பங்கிட்டு நிறைவேற்றக்கூடிய ஒரு விரதம்
Ex. தற்காலத்தில் கூட சிலர் சதாவர்த் நடத்துகின்றனர்
ONTOLOGY:
सामाजिक कार्य (Social) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
சதாவர்த்தில் ஏழைகளுக்கு கொடுக்கப்படும் உணவு, தானியம்,ஆடை முதலியவை
Ex. சேட்ஜி சதாவர்த்துக்காக பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)