தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல்பற்றி விழிப்போடு இருக்கும் நிலை.
Ex. சரிதா ஒவ்வொரு வேலையும் கவனத்துடன் செய்கிறாள்
ONTOLOGY:
अवस्था (State) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯄꯨꯛꯅꯤꯡ꯭ꯈꯣꯏꯖꯪꯕ
urdانہماک , محویت , یکسوئی
செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.
Ex. அவன் பெரியவர்களின் பேச்சை கவனம் செலுத்தாமல் மனம்போன போக்குபடி செல்கிறான்
ONTOLOGY:
मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯋꯥꯈꯜ꯭ꯆꯪꯕ
urdتوجہ , خیال , پرواہ , میلان , لحاظ , مہربانی , عنایت , رجحان , ملاحظہ , رغبت மனத்தை ஒருமுகப்படுத்தி சிந்தனையுடன் செயல்படுதல்
Ex. ரமேஷ் மிகவும் கவனத்துடன் படிக்கிறான்
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை
Ex. இந்த அமிலத்தைப் பற்றி கவனமாக அறிந்து செய்
ONTOLOGY:
शारीरिक अवस्था (Physiological State) ➜ अवस्था (State) ➜ संज्ञा (Noun)