Dictionaries | References

கவனம்

   
Script: Tamil

கவனம்     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல்பற்றி விழிப்போடு இருக்கும் நிலை.   Ex. சரிதா ஒவ்வொரு வேலையும் கவனத்துடன் செய்கிறாள்
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
SYNONYM:
ஜாக்கிரத்தை உன்னிப்பு
Wordnet:
asmএকাগ্রতা
bdनांथाबनाय
benমনোযোগ সহকারে
gujએકાગ્રતા
hinध्यानपूर्णता
kanಗಮನವಿಟ್ಟು
kasدھان دِتھ
kokएकाग्रता
malശ്രദ്ധയോടെ
mniꯄꯨꯛꯅꯤꯡ꯭ꯈꯣꯏꯖꯪꯕ
nepध्यानपूर्णता
oriଧ୍ୟାନପୂର୍ଣ୍ଣତା
panਪੂਰੇ ਧਿਆਨ
sanएकाग्रता
telఏకాగ్రత
urdانہماک , محویت , یکسوئی
noun  செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.   Ex. அவன் பெரியவர்களின் பேச்சை கவனம் செலுத்தாமல் மனம்போன போக்குபடி செல்கிறான்
ONTOLOGY:
मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
ஜாக்கிரதை சாக்கிரதை சிரத்தை மும்முரம் விழிப்பு உஷார் பத்திரம் உன்னிப்பு கவனிப்பு
Wordnet:
asmধ্যান
bdगोसो होनाय
benমন দেওয়া
gujલક્ષ્ય
hinध्यान
kanಗಮನಿಸುವಿಕೆ
kasغور
kokलक्ष
malപരിഗണന
marलक्ष
mniꯋꯥꯈꯜ꯭ꯆꯪꯕ
nepध्यान
oriଧ୍ୟାନ
panਧਿਆਨ
sanअननुपेक्षा
telధ్యాస
urdتوجہ , خیال , پرواہ , میلان , لحاظ , مہربانی , عنایت , رجحان , ملاحظہ , رغبت
noun  மனத்தை ஒருமுகப்படுத்தி சிந்தனையுடன் செயல்படுதல்   Ex. ரமேஷ் மிகவும் கவனத்துடன் படிக்கிறான்
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
ஈடுபாடு லயித்தல் ஒருமுனைப்பாடு கவனித்தல்
Wordnet:
bdगोसो होनाय
benমনোযোগ
gujધ્યાન
hinध्यान
kanದ್ಯಾನ
kasدیان
marलक्ष
mniꯄꯨꯛꯅꯤꯡ꯭ꯆꯡꯕ
oriଧ୍ୟାନ
panਧਿਆਨ
sanध्यानम्
telఏకాగ్రత
urdدھیان , غور , توجہ , خیال , فکر
noun  செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை   Ex. இந்த அமிலத்தைப் பற்றி கவனமாக அறிந்து செய்
ONTOLOGY:
शारीरिक अवस्था (Physiological State)अवस्था (State)संज्ञा (Noun)
SYNONYM:
செறிவு
Wordnet:
asmগাঢ়তা
benঅ্যাসিডিটি
gujસાંદ્રતા
hinसांद्रता
kasخُوبصُورتی
kokकेंद्रीकरण
malഗാഢത
marसंहती
mniꯑꯅꯥꯟꯕꯒꯤ꯭ꯃꯑꯣꯡ
oriସାନ୍ଦ୍ରତା
telసాంద్రత
urdکثافت , گاڑھاپن , گھناپن
See : அடையாளம், விழிப்புணர்வு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP