Dictionaries | References

உழு

   
Script: Tamil

உழு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் நிலத்தை சமன்செய்து சீராக்குதல் .   Ex. விவசாயி தன்னுடைய வயலை உழுது கொண்டிருந்தான்.
CAUSATIVE:
ONTOLOGY:
परिवर्तनसूचक (Change)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 noun  விதைக்கும் முன் வயலில் கலப்பையால் மண்ணைக் கிளறி விடுதல்.   Ex. விவசாயி வயலில் உழுது கொண்டிருந்தார்
HYPONYMY:
MERO COMPONENT OBJECT:
நுகத்தடி ஏரின் கொழு உழுமுனை
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 verb  ஏரைக் கொண்டு மண்ணை சமமாக்குவது   Ex. விவசாயி அறுவடை செய்த பின்பு உழுகிறான்
CAUSATIVE:
உழு
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  மாசி மாதத்தில் வரும் மழைக் காலத்தில் விதை விதைப்பதற்காக ஏர் பூட்டுதல்   Ex. விவசாயி வயலை உழுது கொண்டிருக்கிறான்
HYPERNYMY:
உழு
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  தானிய வயலில் கலப்பையை செலுத்தி புல் பூண்டுகளை நீக்குவது   Ex. விவசாயி தானிய வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்
HYPERNYMY:
உழு
ONTOLOGY:
कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  கலப்பையின் உதவியினால் களை எடுப்பது   Ex. விவசாயி வெங்காய வயலை உழுதுகொண்டிருக்கிறான்
HYPERNYMY:
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
benখুরপী দিয়ে নিড়াই করা
kasژوٗر کَران
malപുല്ല് ചെത്തുക
mniꯊꯥꯡꯅ꯭ꯅꯥꯄꯤ꯭ꯐꯥꯟꯕ
urdکھرپنا , کھرپیانا
 verb  உழுவதன் மூலமாக வயலின் மண்ணை சமமாக்குதல்   Ex. விவசாயி வயலை நான்கு கூலியாட்களின் மூலமாக உழுதான்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
 verb  நிலத்தை உழுவது   Ex. ஒரு ஏக்கர் நிலத்தை உழுதாகிவிட்டது
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  உழுவதற்கு முன்பு வயலில் முளைத்திருக்கும் புற்களை வெளியேற்றல்   Ex. விவசாயி வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்
HYPERNYMY:
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP