மாளிகையை உருவாக்குவதற்கு முன்பு அதன் ஆரம்பமாக கல்,செங்கல் முதலியவை வைக்கும் செயல்
Ex. இந்த நூல்நிலையத்தின் அடிக்கல் நாட்டல் அமைச்சர் மூலமாக செய்யப்பட்டது
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
அடிக்கல் நாட்டல் அடித்தலம் நாட்டல் ஆதாரம் போடல் கடைக்கால் போடல் புனியாத்து போடுதல் அடிநிலை போடல் அடியுரம் போடல்
Wordnet:
benশিলান্যাস
gujખાતમુહૂર્ત
hinशिलान्यास
kanಶಿಲನ್ಯಾಸ
kasکٕنہٕ کٔنٛۍ
malശിലാസ്ഥാപനം
marशिलान्यास
oriଶିଳାନ୍ୟାସ
panਨੀਂਹ ਪੱਧਰ
sanशिलान्यासः
telశంకుస్థాపన
urdافتتاح