யானையின் முதுகின் மேல் யானைப்பாகன் உட்காரும் வகையில் இருக்கும் பொருள்.
Ex. யானைப்பாகன் அம்பாரி மீது உட்கார்ந்து வந்தான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmহাওদা
benহাউদা
gujઅંબાડી
hinहौदा
kanಅಂಬಾರಿ
kasہودا
kokअंबारी
malആനയംബാരി
marहौदा
mniꯁꯥꯃꯨ꯭ꯇꯥꯏꯕꯣꯠ
nepहौदा
oriହାଉଦା
panਹੌਦਾ
sanवरण्डकः
telఅంబారి
urdہودا
யானையின் முதுகின் மீது வைக்கப்படுகிற ஒரு மொத்தமான துணி
Ex. யானையை அலங்கரித்து மேலும் ராஜா யானையின் முதுகின் மீது அம்பாரியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
benহাওদা
gujઅંબાડી
hinअंबारी
malഅമ്പാരി
marअंबारी
panਅੰਬਾਰੀ
telఅంబారీ
urdعماری , ہودہ , ہودج
கால்நடையின் முதுகில் அழகிற்காக போடப்படும் சதுரவடிவத் துணி
Ex. குதிரையின் மீது பட்டிலான அம்பாரி அழகாக இருக்கிறது
HYPONYMY:
யானைகவசம் கவசம் சேனம்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
அவுதா இலகடம் சகடோல்
Wordnet:
gujઝૂલ
hinझूल
marझूल
telజీన్
urdجھول