Dictionaries | References

வீக்கம்

   
Script: Tamil

வீக்கம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  நீர், சீழ், இரத்தம் போன்றவை கோத்திருப்பதால் உடலின் ஓர் உறுப்பு அல்லது அடிபட்ட இடம் வீங்கியிருக்கும் நிலை.   Ex. அவனுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது
HYPONYMY:
Wordnet:
 noun  உடலின் அடிப்பாகத்தில் காயத்தின் காரணமாக ஏற்படும் வீக்கம்   Ex. அவனுடைய நெற்றியில் இடப்பக்கம் ஒரு வீக்கம் இருக்கிறது
ONTOLOGY:
शारीरिक अवस्था (Physiological State)अवस्था (State)संज्ञा (Noun)
 noun  நீர், சீழ், ரத்தம் போன்றவை கோத்திருப்பதால் உடலின் ஓர் உறுப்பு அல்லது அடிப்பட்ட இடம் வீங்கியிருக்கும் நிலை.   Ex. அவனுக்கு வயிற்றில் வீக்கம் இருக்கிறது
ONTOLOGY:
रोग (Disease)शारीरिक अवस्था (Physiological State)अवस्था (State)संज्ञा (Noun)
 noun  நெற்றி அல்லது தலை மீது காயம் ஏற்படுவதினால் மேலெழக்கூடிய புடைப்பு   Ex. அவன் குச்சியினால் தலை மீது பலமாக அடித்ததினால் வீக்கம் ஏற்பட்டது
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP