Dictionaries | References

வாய்ப்பு

   
Script: Tamil

வாய்ப்பு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒன்று செய்யக்கூடியதாக அல்லது நிகழக்கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமைகிற நிலை.   Ex. பருவநிலை செய்தியில் இன்று அதிக மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டது
HYPONYMY:
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
 noun  ஒன்றைச் செய்வதற்கு மற்றும் பெறுவதற்கு உரிய அனுகூல நிலை   Ex. இந்த சிறப்பான நூலைப் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ONTOLOGY:
अवधि (Period)समय (Time)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
   see : வசதி, சந்தர்ப்பம்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP