தட்டையான அலகையும், குட்டையான காலகளையும் கொண்ட, நீரில் நீந்தக் கூடிய ஒரு பறவை.
Ex. வாத்து தண்ணீரில் நீந்தி செல்கிறது
ONTOLOGY:
पक्षी (Birds) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
ஒரு வகை வாத்து
Ex. குளத்தில் நிறைய வாத்துக்கள் காணப்பட்டன.
ONTOLOGY:
पक्षी (Birds) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)