Dictionaries | References

வறட்சி

   
Script: Tamil

வறட்சி

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  மழை இல்லாததாலோ வெப்ப மிகுதியாலோ குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குக்கூட நீர் இல்லாமல் போகும் நிலை.   Ex. வறட்சியின் காரணமாக இந்த வருடம் விளைச்சல் சரியாக இல்லை
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
 noun  மழை இல்லாததாலோ வெப்பமிகுதியாலோ குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குக் கூட நீர் இல்லாமல் போகும் நிலை   Ex. இங்கே காற்றில் அதிக வறட்சி காணப்படுகிறது
ONTOLOGY:
शारीरिक अवस्था (Physiological State)अवस्था (State)संज्ञा (Noun)
 noun  வறட்சியான நிலை   Ex. வறட்சி காலத்தில் செடிகள் காய்ந்து காணப்பட்டன.
ONTOLOGY:
गुण (Quality)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP