Dictionaries | References

யோசனை

   
Script: Tamil

யோசனை

தமிழ் (Tamil) WordNet | Tamil  Tamil |   | 
 noun  ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.   Ex. மிகவும் யோசனை செய்தபிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டோம்
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒன்றைக் குறித்த சிந்தனை.   Ex. பிரதமமந்திரி இந்த பிரச்சினைக்கு தீர்வுகான அனைத்து மந்திரியிடமும் யோசனை கேட்கிறார்.
ONTOLOGY:
संप्रेषण (Communication)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒருவர் தன் கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிப்பதன் மூலம் காட்டும் வழிமுறை. அல்லது ஒருவர் மற்றொருவரிடம் கலந்து பெறும் கருத்துரை.   Ex. இதை பற்றி தங்களின் ஆலோசனை என்ன?
ONTOLOGY:
संप्रेषण (Communication)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
urdمشورہ , صلاح , رائے , تدبیر , ترکیب , منشا , ارادہ , خیال

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP