Dictionaries | References ம மூக்குத்தி Script: Tamil Meaning Related Words மூக்குத்தி தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun மூக்கு நுனியில் பக்கவாட்டுப் பகுதியில் துளையிட்டு அணிந்து கொள்ளும் சிறிய அணிகலன். Ex. அவளுடைய மூக்கில்லுள்ள மூக்குத்தி மிகவும் அழகாக இருக்கிறது HYPONYMY:மூக்குத்தி ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:மூக்கணி நத்து.Wordnet:asmনাকফুলি bdनाखाफुल benনথ gujનથણી hinनथ kanಮೂಗುತ್ತಿ ಮೂಗುಬೊಟ್ಟು kasوول , نَستہٕ وول kokनथ malമൂക്കുത്തി marनथ mniꯅꯥꯁꯤꯀꯥ nepबुलाकी oriନୋଥ panਨੱਥ sanनास्यम् telముక్కుపోగు urdنتھنی , نتھ noun (முக்கியமாக அணியும் ஆபரணம் )சிறிய மூக்குத்தி Ex. அவருடைய மூக்கில் தங்கத்திலான சிறு மூக்குத்தி அழகாக இருக்கிறது ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:gujનથણી hinनथनी kanಚಿಕ್ಕ ನತ್ತು kasوول , نَتھنی kokपिली malമൂക്കുത്തി marनथनी oriଛୋଟ ନଥ panਛੋਟੀ ਨੱਥ sanनासावलयकः noun மூக்குத்தி Ex. அவள் சிவப்பு கல் மூக்குத்தி அணிந்திருந்தாள். ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:gujવારી hinलौंग kanಮೂಗು ಬೊಟ್ಟು kasرۄنٛگ kokफुली malകമ്മൽ marचमकी oriଚଣା telలోలకం urdلونگ , کانٹا , کیل noun மூக்கு அல்லது காதில் அணிவிக்கக்கூடிய ஒரு ஆபரணம் Ex. அன்னியின் மூக்கில் உள்ள புதிய மூக்குத்தி மிகவும் அழகாக இருக்கிறது ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:நாசிகாபரணம் மூக்குப்பொட்டு மூக்குத்திருகு மூக்கொற்றி வராகன்பூடுWordnet:kanನತ್ತು kasتیٖلی panਫੁੱਲੀ sanपुष्पम् urdپھولی , پھروری , پھول Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP