Dictionaries | References

மாற்றம்

   
Script: Tamil

மாற்றம்     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  ஒரு தன்மை, கூறு, வடிவம், நிலைமை முதலியவை முற்றிலுமாகவோ குறிப்பிடும் அளவுக்கோ மாறும் அல்லது மாற்றப்படும் நிலை.   Ex. மாற்றம் உலகத்தின் நியதி
HYPONYMY:
உடைந்த பிரளயம் உடைத்தல் தலைகீழ்நிலை முன்னேற்றம் முடிவு வெடிப்பு புரட்சி முழுமாற்றம் உருமாற்றம் திரவமாக்கல் சுழற்சி சிதைவு உருவமாற்றம் பரிமாற்றம் இடமாற்றம்
ONTOLOGY:
घटना (Event)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
மாறுதல் மாறுபாடு
Wordnet:
asmপৰি্ৱর্তন
bdसोलायनाय
benপরিবর্তন
gujપરિવર્તન
hinपरिवर्तन
kokपरिवर्तन
malമാറ്റം
marपरिवर्तन
mniꯑꯑꯣꯟꯕ
nepपरिवर्तन
oriପରିବର୍ତ୍ତନ
panਪਰਿਵਰਤਨ
telమార్పు
urdتبدیلی , تغیر , منتقلی , بدلی , تبدل , فرق ,
noun  மாற்றம், விகாரம், தோஷம்   Ex. தண்ணீரில் நனைந்ததால் மண் சிலையில் மாற்றம் ஏற்பட்டது.
HYPONYMY:
மனஇயல்புகள் உணவு- பற்றாக்குறை மனக்கலக்கம்
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
SYNONYM:
விகாரம் தோஷம்
Wordnet:
asmবেয়া
bdगाज्रि जानाय
benবিকৃতি
gujવિકાર
hinविकार
kanವಿಕಾರ
kasبِگڑُن
kokइबाडणी
malക്രമഭംഗം
marखराबी
mniꯃꯑꯣꯡ꯭ꯀꯥꯏꯕ
oriବିକୃତି
panਕਸਰ
telలోపం
urdخرابی , نقص , کمی , بگاڑ , کثر
noun  ஒன்றிற்கு பதிலாக வேறொன்றை மாற்றப்படும் நிலை.   Ex. விற்றப்பொருள்களை மாற்றம் செய்ய முடியாது.
HYPONYMY:
மதமாறுதல்
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
bdसोलायफिननाय
benহের ফের
gujઅદલાબદલ
hinफेर बदल
kanಬದಲಾವಣೆ
kasعَلدٕ بَدَل
kokफेरबदल
marफेरबदल
mniꯑꯣꯟꯊꯣꯛ ꯑꯣꯟꯁꯤꯟ
nepफेर बदल
oriପୁନର୍ବଦଳ
panਫੇਰ ਬਦਲ
sanप्रत्यवायः
telవాపసు
urdتبادلہ , ادلابدلی , پھیربدل , تبدیلی , ردوبدل , ادل بدل
noun  மாற்றம்   Ex. முருகன் சொற்களின் மாற்றம் பற்றிய பட்டியலை எழுதினான்.
MODIFIES NOUN:
சொல்
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
See : மாற்றல், இடமாற்றம், மாறுதல்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP