Dictionaries | References

மரியாதைக்குரிய

   
Script: Tamil

மரியாதைக்குரிய

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adjective  யாரின் முன் தலைகுனிந்து வணங்குவது சிறந்த செயலோ   Ex. காந்திஜி மரியாதைக்குரிய நபர் ஆவார்.
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
kasعزتَس لایَق , احترامَس لایَق , جُکھنَس لایَق
kokपांयां पड सारकें
malവന്ദനയോഗ്യമായ –വന്ദനീയമായ
urdقابل تعظیم , قابل ادب , قابل تقدیس , قابل ادب واحترام , تعظیم و تکریم کے لائق , احترام کے لائق
 adjective  மரியாதையுடன் இருப்பது   Ex. அபாலா ஒரு மரியாதைக்குரிய பெண்ணாக இருந்தாள்
MODIFIES NOUN:
ONTOLOGY:
संबंधसूचक (Relational)विशेषण (Adjective)
Wordnet:
kasعٔزتہٕ واجٔینۍ
mniꯏꯀꯥꯏꯈꯨꯝꯅꯅꯤꯡꯉꯥꯏ꯭ꯑꯣꯏꯔꯕ
urdقابل احترام , قابل عزت , محترمہ , معتبر , واجب التعظیم
 adjective  மரியாதைக்குரிய   Ex. அறிஞர் அண்ணா மரியாதைக்குரிய தலைவர்.
MODIFIES NOUN:
ONTOLOGY:
संबंधसूचक (Relational)विशेषण (Adjective)
 adjective  மிகவும் சிறந்த மற்றும் எளிமையான மனதுடைய   Ex. மரியாதைக்குரிய பண்டிதர் மதன் மோகன் மாளாவியஜி காசி இந்து பல்கலைகழகத்தினை அமைத்தார்
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
kanಉದಾರ ಸ್ವಾಭಾವ
kasوَسی دِلہٕ وول
kokव्हड मनाचें
telవిశాల హృదయుడైన
urdعالی مرتبت , بلندپایہ , بلندخو , بلندپرواز , بلندنگاہ
 adjective  மரியாதைத் தர தகுந்த   Ex. ரவி மரியாதைக்குரிய மனிதர் ஆவார்.
ONTOLOGY:
संबंधसूचक (Relational)विशेषण (Adjective)
Wordnet:
 adjective  மிக அதிகமாக வணங்கக்கூடிய   Ex. தர்ம சாலையில் நம்முடைய சந்திப்பு மரியாதைக்குரிய தலாயிலாமாவில் இருக்கிறது
MODIFIES NOUN:
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  (நல்ல நிலையில் இருக்கும் காரணத்தால்) ஒருவருக்கு மரியாதைக் கொடுக்கும் தகுதியிருப்பது   Ex. சச்சின் சதமெடுத்ததன் காரணமாக அணி ஒரு மரியாதைக்குரிய ஸ்கோர்களை உருவாக்கியது
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
kasعٔزتہٕ وول
urdقابل احترام , قابل عزت , قابل توقیر , واجب التعظیم , معتبر , محترم
   see : வணக்கத்துக்குரிய, மதிப்பிற்குரிய, மேலான, வணக்கத்திற்குரிய

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP