Dictionaries | References

பதிவிரதை

   
Script: Tamil

பதிவிரதை

தமிழ் (Tamil) WordNet | Tamil  Tamil |   | 
 noun  தன்னுடைய கணவனோடு அந்நியோனியமாக இருந்து அவருக்கு முறைப்படி சேவை செய்யும் பெண்   Ex. இந்த புத்தகத்தில் இந்திய பதிவிரதைகளின் கதைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
 adjective  கற்பொழுக்கத்தில் சிறந்த பெண்   Ex. சுலோச்சனா ஒரு பதிவிரதை
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 noun  மனைவி தன்னுடைய கணவன் மீது வைக்கும் பக்தி   Ex. இந்திய சுமங்கலிப் பெண்கள் பதிவிரதத்தைக் கடைபிடிக்கின்றனர்
ONTOLOGY:
गुण (Quality)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP