ஒட்டும் தன்மை கொண்ட வழுவழுப்பான பொருள்.
Ex. அவன் சுவர்களில் மண் பசையை பூசிக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
காகிதத்தை ஒட்டுவதற்கு பயன்படும் கெட்டியாக கொதிக்கவைக்கப்பட்ட மைதா
Ex. சியாம் போஸ்டர்களில் பசையை வைத்து சுவற்றில் ஒட்டுகிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
ஒட்டும் தன்மையுள்ள பொருள்
Ex. மைதா மாவினால் தயாரித்த பசை.
ONTOLOGY:
वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
பொருட்களை ஒட்ட வைக்க பயன்படுத்தும் பொருள்
Ex. ராம் கிழிந்த புத்தகத்தை பசைக் கொண்டு ஒட்டினான்.
ONTOLOGY:
वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)