Dictionaries | References

நுழை

   
Script: Tamil

நுழை

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  ஒரு குறிப்பிட்ட எல்லை, இடம் ஆகியவற்றிற்கு உள்ளே போவது   Ex. பாம்பு பொந்துக்குள் நுழைந்தது
SYNONYM:
Wordnet:
 verb  நுழை, உள்ளேவா   Ex. மணி அடித்தவுடன் ராம் வகுப்பறைக்குள் நுழைந்தான்.
HYPERNYMY:
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
 verb  ஒரு இடத்திற்கு, பகுதிக்கு வழியாக செல்லுதல்   Ex. ஒரு திருடன் வீட்டில் நுழைந்து விட்டான்
HYPERNYMY:
நுழை
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  மரத்துண்டில் துளை செய்து மற்றொரு மரத்துண்டின் முனையை அதில் நுழைப்பது   Ex. தச்சன் கட்டில் செய்வதற்காக ஒரு மரத்துண்டை மற்றொரு மரத்துண்டில் நுழைத்தான்
HYPERNYMY:
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
malതിരുകി കയറ്റുക
urdگھسانا , اندرکرنا
 verb  நுழை   Ex. பாம்பு வீட்டினுள் நுழைந்தது.
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
urdپڑنا , مدغم ہونا
 verb  கூட்டமான இடத்தில் பலவந்தமாக நுழைவது   Ex. ராமன் மோகன் மற்றும் சோகனுக்கு இடையில் நுழைந்தான்
HYPERNYMY:
நுழை
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
   see : புகு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP