விழாக்களின் போது வாசலில் தொங்கவிடுகிற பூக்கள், நூல்கள்,பட்டு முதலியவற்றிலான குஞ்சங்கள்
Ex. அவன் முக்கிய வாயிலில் தோரணங்கள் தொங்கவிட்டுக் கொண்டு இருக்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
அலங்காரத் தொங்கல்கள்
சுப நிகழ்ச்சிகளில் கட்டுவதற்காக பூக்கள், இலைகள் முதலியவற்றினாலான மாலை
Ex. வாயிலில் அழகான தோரணங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)