ஒரு நிகழ்ச்சியையோ காட்சியையோ ஒளிப்பதிவு செய்து மின்காந்த அலைகளாக மாற்றி ஒளிபரப்பி அதைப் படமாகக் காணும் முறை .
Ex. உள்நாட்டு -வெளிநாட்டு செய்திகளை தொலைகாட்சி மூலம் உடனுக்குடன் அறிகிறோம்.
ONTOLOGY:
भौतिक प्रक्रिया (Physical Process) ➜ प्रक्रिया (Process) ➜ संज्ञा (Noun)