Dictionaries | References

தொடங்கு

   
Script: Tamil

தொடங்கு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  ஏதோ ஒன்றை ஆரம்பிக்கும் செயல்   Ex. விழாவிற்கு விருந்தினராக வந்த அதிகாரி விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
SYNONYM:
தொடங்கி வை
 verb  ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது செயல் முதலியவற்றின் ஆரம்பம்   Ex. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் போர் தொடங்கியது
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  தொடங்கு, வா   Ex. குளிர்காலம் தொடங்கிவிட்டது.
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
SYNONYM:
 verb  ஆரம்பம் செய்ய   Ex. அமெரிக்கா ஈராக்குடன் போர் தொடங்கியது.
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  ஒரு விஷயத்தை அல்லது காரியத்தை தொடங்குதல்   Ex. அமெரிக்கா ஆப்கானிஸ்தானுடன் சண்டையை தொடங்கியது.
ONTOLOGY:
संप्रेषणसूचक (Communication)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
   see : ஆரம்பி, ஆரம்பி, ஆரம்பி, ஆரம்பி, ஆரம்பி

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP