Dictionaries | References

தொங்கு

   
Script: Tamil

தொங்கு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  தொங்கும் வேலை செய்வது   Ex. அனைத்து கொக்கிகளின் மீதும் துணிகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  மேல் முனையில் மட்டும் பிடிப்புடன் இருத்தல் அல்லது ஒன்றில் மாட்டப்பட்டுக் கீழ்நோக்கியவாறு இருத்தல்.   Ex. சுவரில் ஒரு கயிறு தொங்குகின்றது
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  மேலே உறுதியாக இருந்தாலும் ஒரு பொருளின் சில பாகங்கள் கீழ்பக்கமாக சிறிது தூரம் வரை ஆதாரம் இல்லாமல் இருத்தல்   Ex. சியாமின் மாடியிலிருந்து ஒரு கயிறு தொங்குகிறது
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP