Dictionaries | References

துறவி

   
Script: Tamil

துறவி     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  குழுவாக வாழ்ந்து தங்கள் வாழ்வை பூஜை மற்றும் தியானத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட ஆண்மகன்   Ex. திபெத் நாட்டில் பல புத்தமதத்தைச் சேர்ந்த துறவிகள் வாழ்கின்றனர்.
HYPONYMY:
புத்திரநாத் பகூதக் குடும்பத்தை விட்டு சந்நியாசம் போகும் முறை தண்டி பரமஹம்சர் அலைந்து கொண்டேயிருக்கும் சந்நியாசி தந்தோலோக்லிக்
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
SYNONYM:
துறவறம்
Wordnet:
asmসন্ন্যাসী
benসন্ন্যাসী
gujસંન્યાસી
hinसंन्यासी
kanಸಂನ್ಯಾಸಿ
kasپٲدٕرۍ , سٔنیاسۍ ,
kokसन्याशी
malസന്യാസി
marसंन्यासी
mniꯂꯝꯕꯣꯏꯕ
nepसन्यासी
oriସନ୍ୟାସୀ
panਸੰਨਿਆਸੀ
sanपरिव्राजकः
telసన్యాసి
urdسنیاسی , تارک الدنیا , زاہد , بیراگی ,
noun  பற்று பாசம் முதலியவை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்   Ex. துறவியின் வாழ்க்கை அறச்செயலிலே கழிந்தது
HOLO MEMBER COLLECTION:
சாதுக்களின் மண்டலம்
HYPONYMY:
ஜைன துறவி வைஷ்ணவத் துறவி புத்தத் துறவி துறவி சைதன்ய பிரபு குருநானக் தாதுதயால் கோரக்பந்தி நிர்வாணதுறவி யோகிராஜ் டாடேஸ்வரி ராம்தாஸ் துளசிதாசர் ராமனந்த் காபாலிக் சந்த்துக்காராம் கபீர் தமாரி ராமகிருஷ்ணபரமஹம்சர் சாது
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
SYNONYM:
முனிவர் புனிதர்
Wordnet:
benসাধু
gujસાધુ
hinसाधु
kanಸಾಧು
kasسادوٗ , درویش , فقیٖر
kokसाधू
marसाधू
nepसाधु
oriସାଧୁ
panਸਾਧੂ
sanसाधुः
telసాధువు
urdصوفی , سنت , رشی , بزرگ , کامل , فقیہ
noun  தன்னுடைய உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒருவன்   Ex. அவன் குடும்பஸ்தனாக இருந்தும் துறவியாக இருக்கிறார்
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
SYNONYM:
சாது அருகன் சுவாமியார் சாமியார் தாபசன் திரிதசி சன்னியாசி நிரன்னுவயன் நீத்தவன் பகூதகன் பண்டாரம் பரித்தியாகி பரமஹம்சன் பரிவிராசகன் பூதாத்துமன் பைராகி மொசகன் யதி விரதி ஹம்சன்
Wordnet:
gujયતિ
hinयति
kanಯತಿ
kasعٲبدانہٕ , زٲہِدانہٕ
kokयती
malയതി
marयती
oriଯତି
sanयतिः
urdراہب , تارک دنیا , سنیاسی , درویش , مرتاض , صوفی
noun  தவம் செய்யக்கூடிய நபர்   Ex. விசுவாமித்திரர் ஒரு துறவி
FUNCTION VERB:
தவம்செய்
HYPONYMY:
அனவ்காசித்
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
SYNONYM:
தவம்பூண்டவர் முனிவர்
Wordnet:
asmতপস্বী
bdतपस्या खालामग्रा
gujતપસ્વી
hinतपस्वी
kanತಪಸ್ವಿ
kokतपस्वी
malതാപസന്
mniꯂꯥꯏꯅꯤꯡꯕ
oriତପସ୍ୱୀ
panਤੱਪਸਵੀ
sanतपस्वी
telతపస్వీ
urdمرتاض , تارک دنیا , راہب , سنیاسی
noun  பற்று, பாசம், முதலியவற்றைத் துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்.   Ex. இது ஒரு மிகப்பெரிய முஸ்லீம் துறவியின் சமாதி ஆகும்
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
Wordnet:
asmফকীৰ
bdफकिर
gujફકીર
hinफकीर
kanಫಕೀರ
kasفٔقیٖر
kokफकीर
malഫക്കീര്‍
marफकीर
mniꯂꯥꯤꯅꯤꯡꯕ
nepफकीर
oriଫକୀର
sanफकीरः
telపఖీరు
urdفقیر , بزرگ , صوفی , ولی , خدا رسیدہ شخص , برگزیدہ
adjective  துறவி,சந்நியாசி   Ex. அவன் கும்பமேளாவில் பல துறவிகளைக் கண்டான்.
MODIFIES NOUN:
மனிதன்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
SYNONYM:
சந்நியாசி
Wordnet:
kanಸನ್ಯಾಸಿ
kasسادوٗ
kokसंन्याशी
sanसंन्यासिन्
telసన్యాసి
urdتارک الدنیا , سنیاسی
See : முனிவர், அலைந்து கொண்டேயிருக்கும் சந்நியாசி, முனிவர், சன்னியாசி, சன்யாசி

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP