Dictionaries | References

திரவப்பொருள்

   
Script: Tamil

திரவப்பொருள்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  மென்று உண்ண வேண்டிய திடப் பொருளாக இல்லாமல் அப்படியே விழுங்கக் கூடிய கஞ்சி, பழச்சாறு, பால் போன்ற பொருட்கள்.   Ex. தண்ணீர் ஒரு திரவப்பொருள்
ONTOLOGY:
बोध (Perception)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  வழிந்தோடுதல், வெப்பத்தால் ஆவியாதல் முதலிய தன்மைகளைக் கொண்ட, தனக்கு என்று நிலையான வடிவம் இல்லாத தண்ணீர், அமிலம் போன்ற பொருள்.   Ex. தண்ணீர் ஒரு திரவப்பொருள்
ONTOLOGY:
वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  குடிக்கக்கூடியப் பொருள்.   Ex. லெஸி, சர்பத் ஆகியவை திரவப்பொருள் ஆகும்.
ONTOLOGY:
खाद्य (Edible)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP