Dictionaries | References

கோபமாக

   
Script: Tamil

கோபமாக     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
adverb  அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாக்கும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வோடு இருக்கும் நிலை.   Ex. சியாம் கோபமாக வேலை செய்கிறான்
ALSO SEE:
கோபம்
MODIFIES VERB:
தூங்கிவிழு
ONTOLOGY:
रीतिसूचक (Manner)क्रिया विशेषण (Adverb)
SYNONYM:
சினமாக சீற்றமாக சிடுசிடுப்பாக காட்டமாக ரோஷமாக வெஞ்சினமாக கடுகடுப்பாக மனக்கடுப்பாக ஆத்திரமாக ஆக்ரோஷமாக வெறியாக ருத்திரமாக ரௌத்திரமாக மூர்க்கமாக ஆவேசமாக குரோதமாக அகங்காரமாக வீரவேசமாக உன்மத்தமாக
Wordnet:
asmঅপ্রসন্নতাৰে
bdबालुलुवै
benঅপ্রসন্নতাপূর্বক
gujઅપ્રસન્નતાપૂર્વક
hinनाराजगी से
kanಅಸಂತೋಷದಿಂದ
kasدِل مٔلوٗل پٲٹھۍ , ناخوشی سان
kokउदासपणान
malസന്തോഷമില്ലാതെ
marनाराजीने
mniꯍꯩꯅꯗꯅ
nepअप्रसन्नतापूर्वक
oriବାଧ୍ୟବାଧକତା
panਅਪ੍ਰਸੰਨਤਾਪੂਰਵਕ
sanअनिच्छया
telఅయిష్టంగా
urdناراضگی سے , ناخوشی سے , بےدلی سے , بےمن سے

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP