Dictionaries | References க குழப்பம் Script: Tamil Meaning Related Words குழப்பம் தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 adjective எதையும் செய்ய இயலாத வகையில் மனத்தின் தெளிவற்ற நிலை. Ex. மோகன் ஒரு குழப்பம் நிறைந்த பையன் அவன் அமைதி நிறைந்த ஒரு இடத்தில் உட்கார முடியாது MODIFIES NOUN:விலங்கு ONTOLOGY:गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective)Wordnet:asmচঞ্চল bdथग्रोन benচঞ্চল gujચંચળ hinचंचल kanಚಂಚಲ kasرٔزیٖلہٕ شَرارتی kokचंचळ malഇളകുന്ന marचंचल mniꯆꯔꯥꯡꯅꯕ oriଧୈର୍ଯ୍ୟହୀନ panਇੱਲਤੀ sanचञ्चल telచపలచిత్తుడైన urdچنچل , چلبلا , نٹ کھٹ , شوخ , بے چین noun என்னெ நடக்கிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாட்டில் சமூகத்தில், தனிநபர்களிடம் காணப்படும் தெளிவற்ற நிலை Ex. மாணவர்கள் செய்த குழப்பத்தால் கல்லூரியின் முதல்வர் கல்லூரிக்கு காலவரையின்றி விடுமுறை அளித்தார் HYPONYMY:கலகம் ONTOLOGY:घटना (Event) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmউপদ্রৱ bdखायसो benউপদ্রব gujઉપદ્રવ hinदंगा kanಕಾದಾಟ kasدَنٛگہٕ فَساد , دَنٛگہٕ kokदंगल malഅടിപിടി marदंगल mniꯐꯨꯅ ꯆꯩꯅꯕ oriଉପଦ୍ରବ panਦੰਗਾ telగొడవ urdدنگا فساد , دنگا , فساد , بکھیڑا , خرافات , ہنگامہ , بوال , اندھیر noun விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம் Ex. திடீரென தீ பற்றிக் கொண்டதால் குழப்பம் ஆனது ONTOLOGY:शारीरिक अवस्था (Physiological State) ➜ अवस्था (State) ➜ संज्ञा (Noun) SYNONYM:பிறழ்வு கலக்கம் திகைப்பு தாறுமாறு அமளி பூசல்Wordnet:asmখদমদম bdहाखु दाखु gujખલબલ hinहड़बड़ी kanಆತುರಪಡುವಿಕೆ kasافرا تفری malബദ്ധപ്പാട് oriହଇଚଇ panਅਫਰਾ ਤਫਰੀ sanअस्वास्थ्यम् telఆందోళన urdہڑبڑی , بدحواسی , افراتفری , اضطراب , ہلچل noun பதட்டமான நிலை Ex. ராமனின் குழப்பம் முகேஷின் வார்த்தைகளால் தெளிவடைந்தது. HYPONYMY:கலவரம் ONTOLOGY:शारीरिक कार्य (Physical) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:கலக்கம்Wordnet:gujખલબલી kanಗದ್ದಲ kasژَلہٕ لار , لارٕ لار marखळबळ nepखलबल oriହଇଚଇ panਖਲਬਲੀ telకలవరము urdکھلبلی , ہلچل , کھلبل noun கூட்டம், ஊர்வலம் போன்றவற்றில் கலவரமான சூழல். Ex. திருமணத்தில் ஒழுங்கின்மையைப் பார்த்து ஊர்வலத்தில் குழப்பம் ஏற்பட்டது ONTOLOGY:अवस्था (State) ➜ संज्ञा (Noun) SYNONYM:சச்சரவுWordnet:asmকু ব্যৱস্থা bdगुलाय गुजाय benকুব্যবস্থা gujઅવ્યવસ્થા hinकुव्यवस्था kasبَد انتظٲمی malഅലങ്കോലാവസ്ഥ mniꯃꯋꯣꯡ꯭ꯇꯥꯗꯕ꯭ꯐꯤꯚꯝ nepअव्यवस्था oriଅବ୍ୟବସ୍ଥା panਭੈੜਾ ਪ੍ਰਬੰਧ sanअव्यवस्था telమర్యాదలు urdبدانتظامی , گڑبڑی , اندھیربد نظمی noun சிக்கலான செயல் Ex. இந்த செயலை செய்வதில் அதிக குழப்பம் ஏற்படுகிறது ONTOLOGY:कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:சிக்கல் கடினத்தன்மை அதளி கலக்கம் களேவரம் கனையவாரம் காபரா கொந்தளம் கோழம்பம் சிலுகு தட்டுக்கேடுWordnet:benজটিলতা gujગૂંચવણ hinउलझाव kokआडखळी panਉਲਝਣ telగొడవ urdالجھاؤ , پیچیدگی , مشکل , دشواری See : குளறுபடி, சஞ்சலம், சிக்கல் Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP