Dictionaries | References க குப்பி Script: Tamil Meaning Related Words குப்பி தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun கண்ணாடியால் செய்யக் கூடிய பொருள். Ex. அவன் சாராயகுப்பியை காலி செய்து அதில் எண்ணெய்யை ஊற்றி வைத்தான் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:பாட்டில் சீசா புட்டிWordnet:asmবটল bdबथल benবোতল gujબોટલ hinबोतल kanಸೀಸೆ kokबाटली malസ്ഫടികം marबाटली mniꯂꯤꯛꯂꯤ nepबतल panਬੋਤਲ telసీసా urdبوتل , باٹل noun உலோகம் பிளாஸ்டிக்கிலான சங்கு வடிவத்தைக் கொண்ட பொருளின் உதவியினால் சிறிய குழாய் இருக்கும் ஒன்று Ex. வியாபாரி குப்பியிலான பாட்டிலில் எண்ணெய் ஊற்றுகிறார் SYNONYM:புனல்Wordnet:bdफेफा benকুপি gujકૂપી kasکیٖف panਕੁੱਪੀ telగరాట urdکُپی noun நெய், எண்ணெய் முதலியவற்றை வைக்கும் தோலிலான பானை வடிவத்தை போலிருக்கும் ஒரு பாத்திரம் Ex. இன்றும் சில கிராமப் பெண்கள் நெய், எண்ணெய் முதலியவற்றை குப்பியில் வைத்திருக்கின்றனர் HYPONYMY:தோலிலான குப்பி மங்கா ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benপিপে gujકુપ્પો hinकुप्पा kanಕುಪ್ಪಿ kokबुधलो malതുകല്ഭരണി oriକୁମ୍ପା panਕੁੱਪਾ telతోలుసిద్దె urdکُپّا noun காளையின் கொம்பின் மீது அணியக்கூடிய உலோகத்திலான ஒரு கவசம் Ex. ராமுவின் காளைகளுக்கு கொம்புகளின் மீது அணியும் குப்பி அழகாக இருக்கிறது ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benসিঙ্গোটী gujશિંગોટી malസിങ്കൌട്ടി marशिंगडें oriସିଙ୍ଗୌଟି panਸਿੰਗੌਟੀ urdسینگوٹی See : பாட்டில் Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP