Dictionaries | References

கர்வம்கொள்

   
Script: Tamil

கர்வம்கொள்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  விரல்களை அசைத்து ஒய்யாரமாக நடப்பது   Ex. அவன் விழாவில் புதிய ஆடை அணிந்திருந்ததால் கர்வம் கொண்டான்
ONTOLOGY:
संप्रेषणसूचक (Communication)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
gujઘમંડ કરવો
kanಬಿಂಕದ ನಡಿಗೆ
kasڈالہٕ دِنہِ
malഞെളിഞ്ഞ് നടക്കുക
mniꯊꯦꯛ ꯊꯦꯛ꯭ꯆꯠꯄ
sanसाटोपं परिक्रम्
urdاترانا , چمکنا , اٹھلانا , ٹھمکنا , مٹکنا
 verb  பகட்டை அல்லது திமிரைக் காண்பிப்பது   Ex. அவன் மிகவும் கர்வம்கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
kasاَکَڑ ہاوٕنۍ
malഡംഭ കാട്ടല്‍
nepअकडामी गर्नु
urdاکڑنا , شیخی بگھارنا , فخرومباہات کرنا
 verb  தானே சிறந்தவன் என்பதை வெளிக்காட்டுவதற்கும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பகட்டாக இருப்பதுதனக்குத்தானே ஒரு சிறந்த அல்லது சிறந்ததாக அறிந்துக்கொண்டு தன்னுடைய பகட்டை காண்பித்து மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது   Ex. அதிகமான சிறுவர்கள் (11 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களின்) கர்வம்கொள்கின்றனர்
ONTOLOGY:
ऐच्छिक क्रिया (Verbs of Volition)क्रिया (Verb)
Wordnet:
bdथिफुद्लि दिन्थि
kanಬಿಂಕದಿಂದ ನಡೆ
malഗർവ്വ് നടിക്കുക
urdاٹھلانا , اترانا , نخرہ کرنا
 verb  ஒருவரை ஏமாற்றுவதற்காகவும் தொந்தரவு செய்வதற்காகவும் ஒருவருக்கு எதிராக நடந்துகொள்வதற்காகவும் தெரிந்தே சில அங்கசேட்டைகளை செய்வது அல்லது அவமதிக்கும்விதமாகவும் பணிவின்றியும் நடந்துகொள்வதுஒருவரை ஏமாற்றுவது, தொந்தரவு செய்வது அல்லது தொந்தரவு கொடுப்பதற்காக தெரிந்தே இவ்விதமான அங்கசேட்டை அல்லது நடத்தையினால் மற்றவர்களுக்கு எதிராக சிலரை அவமதிப்பு அல்லது பணிவின்மை உணர்வுடன் இருப்பது   Ex. உன்னுடைய கையில் என்ன இருக்கிறது என்று கர்வம் கொள்கிறாய்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
benডাঁট দেখানো
gujડંફાશ મારવી
urdاٹھلانا , اترانا , چونچلاکرنا , نخرہ کرنا
 verb  குணம், சிறப்பு, வெற்றியினால் மலர்ந்துபோவது அல்லது மரியாதை நிரம்பப் பெற்றிருப்பது அல்லது அவ்வாறு நடந்துகொள்வது   Ex. அவன் ஓடி வெற்றிப்பெறுவதில் என்ன இருக்கிறது என்று இப்படி கர்வம் கொள்கிறான்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
   see : திமிரை வெளிக்காட்டு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP