Dictionaries | References

உறுதியான

Script: Tamil

உறுதியான

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adjective  ஒருவர் தன்னுடைய கருத்து அல்லது எண்ணத்தினால் மாறாதது   Ex. உறுதியான நபர் ஒவ்வொரு நிலையிலும் தன்னுடைய கருத்திலிருந்து மாறுவதில்லை
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  பொருள்களின் அல்லது மனிதனின் செயல்களைக் குறிக்கையில் பலம்.   Ex. அவனுடைய முடிவில் உறுதியாக இருக்கிறான்
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  சில நாட்கள் வரை நீடித்திருக்ககூடிய   Ex. தேக்கு மரத்தினால் செய்த அலங்காரப் பொருட்கள் உறுதியான நிலையில் இருக்கிறது
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
SYNONYM:
பலகாலம் பயன்படக்கூடிய திடமான திடகாத்திரமான
 adjective  ஒன்றிற்காக உறுதி எடுத்துக்கொள்வது   Ex. பீஷ்மர் வாழ்நாள் முழுவதும் மணமாகமல் இருக்க உறுதியான மனம் கொண்டார்
MODIFIES NOUN:
ONTOLOGY:
संबंधसूचक (Relational)विशेषण (Adjective)
 adjective  எது தீர்மானமானதோ   Ex. எது நேர்ந்தாலும் செல்வி தில்லி செல்வது என்ற உறுதியான முடிவுடன் இருந்தாள்.
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  கொண்ட கொள்கை, எண்ணம் முதலியவற்றிலிருந்து மாறாத திடம்   Ex. உறுதியான நபர்களுக்கு தான் ஊக்கம் தர வேண்டும்
MODIFIES NOUN:
ONTOLOGY:
संबंधसूचक (Relational)विशेषण (Adjective)
 adjective  தீவிரமும் உறுதியும் கொண்ட தன்மை   Ex. மேஜர் சாவில் உறிதியான முடிவு எடுத்துள்ளார்
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
 adjective  உறுதிசெய்யக்கூடிய   Ex. இவர்கள் குற்றத்திற்கு உறுதியான சான்று இருக்கிறது
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  உறுதியளிக்கக்கூடிய   Ex. இவை அனைத்தும் குற்றத்திற்கு உறுதியான சான்றுகள் ஆகும்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  உறுதிமொழி செய்கிற   Ex. உறுதியான வியாபாரி தன்னுடைய வாதத்தினால் மறுத்தார்
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  ஒருவரின் நோக்கம் அல்லது பார்வையிலிருந்து மற்றவர்கள் அதிகமாக தாக்கத்திற்குள்ளாவது   Ex. எதிரியின் உறுதியான பதிலை கேட்டு அவர்கள் அமைதியானார்கள்
ONTOLOGY:
मात्रासूचक (Quantitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
   see : நம்பிக்கையான, நிலையான, வலிமையான, கெட்டியான, நிச்சயமான, பலமான, நிரந்தரமான

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP