Dictionaries | References

அறிவிப்பு

   
Script: Tamil

அறிவிப்பு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒரு செய்தியை அனைவரும் அறியும் படி தெரிவிக்கும் செயல்.   Ex. அரசாங்கம் கலவரத்தை தடுக்க கதவடைப்புக்கு அறிவிப்பு செய்தது
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  நடந்து முடிந்ததை அல்லது நடக்க இருப்பதை அனைவரும் அறியும்படியான கூற்று அல்லது வெளியீடு   Ex. இன்று மழை பெய்யும் என்ற அறிவிப்பு செய்தித்தாளில் வந்துள்ளது.
ONTOLOGY:
जानकारी (information)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல்.   Ex. கருமையான மேகங்களை சூழ்ந்துள்ள ஆகாயம் மழை வருவதை அறிவிப்பு கொடுக்கின்றது
ONTOLOGY:
ज्ञान (Cognition)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
mniꯏꯡꯒꯤꯠ
urdمظہر , بتانےوالا , ظاہرکرنے والا , جتانےوالا
 noun  ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல்.   Ex. அரசாங்கம் பத்தாவது வரை இலவசமாக கல்வி தர அறிவிப்பு கொடுத்திருக்கிறது
ONTOLOGY:
संज्ञापन (Communication)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP