Dictionaries | References

அறிமுகம்

   
Script: Tamil

அறிமுகம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒரு துறையை அல்லது பொருளைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தரப்படும் விளக்கம்.   Ex. இந்த புத்தகத்தின் அறிமுகம் மிகவும் யோசித்து எழுதப்பட்டிருக்கிறது
ONTOLOGY:
गुणधर्म (property)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒருவர் அல்லது ஒன்று ஒரு துறையிலோ மக்கள் இடையேயோ முதன்முறையாகத் தெரியவருதல் .   Ex. நான் அவருடைய அறிமுகத்தின் போது பேச விரும்புகிறேன்.
ONTOLOGY:
गुणधर्म (property)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
mniꯁꯛꯇꯥꯛ꯭ꯋꯥꯔꯣꯜ
urdتعارف , تعریف , شناسائی , واقفیت , جان پہچان
 noun  அறிமுகம்   Ex. மாதவனுக்கு பெரிய மனிதர்களிடம் அறிமுகம் உள்ளது.
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
Wordnet:
mniꯁꯛꯈꯪ ꯃꯥꯏꯈꯪꯅꯕꯒꯤ꯭ꯐꯤꯕꯝ
urdواقفیت , آشنائی , پہچان , تعارف
 noun  முதல் முறையாகத் தொடங்கும் செயல்   Ex. மருத்துவத்தின் புதிய நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
படைப்பு துவக்கி வைத்தல் தொடங்கி வைத்தல்
 noun  ஒருவரை மற்றொருவர் அறிந்திருக்கும் நிலை   Ex. அந்த நபர் எனக்கு அறிமுகமில்லாதவராக இருக்கிறார்
ONTOLOGY:
भौतिक अवस्था (physical State)अवस्था (State)संज्ञा (Noun)
 noun  முதல் முறையாகத் தொடங்கும் செயல்   Ex. மருத்துவத்தின் புதிய நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
படைப்பு துவக்கி வைத்தல் தொடங்கி வைத்தல்
Wordnet:
malപുതിയകാര്യംചെയ്യല്
mniꯑꯅꯧꯕ꯭ꯄꯣꯠ꯭ꯄꯨꯊꯣꯛꯄ
urdجدت طرازی

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP