ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்.
Ex. அரசியலில் யாரையும் நம்பமுடியாது
ONTOLOGY:
सामाजिक कार्य (Social) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
ஒரு அமைப்பு, அணி, போன்றவற்றில் அதிகாரத்தைக் குறிவைத்துச் செயல்படும் போக்கு
Ex. கல்வியிலும் அரசியல் தலையீட்டின் காரணத்தால் கல்வியின் தரம் குறைந்து போகிறது
ONTOLOGY:
गुणधर्म (property) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)