-
noun கொடுமை, தீங்கு, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது முகத்தில் அல்லது செயலில் வெளிப்படும் கடுமை உணர்வு.
Ex. கோபத்தால் எந்த செயலையும் செய்ய முடியாது
-
noun அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
Ex. அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்
-
noun அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வு.
Ex. அவனுக்கு கோபம் வந்ததால் கொலைச் செய்தான்
-
noun அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வு
Ex. தங்களின் கோபத்தின் காரணம் என்ன?
Site Search
Input language: