-
noun அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.
Ex. வாஜ்பேயி ஒரு நல்ல தலைவராவார்
-
noun தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அல்லது அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.
Ex. பண்டித் இராமனுஜர் இந்த நிறுவனத்தின் தலைவர் என அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
-
noun அணி, கட்சி முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்
Ex. மதத் தலைவரின் பேச்சு நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
-
noun தலைமை பட்டம் கிடைக்கும் ஒரு நபர்
Ex. ஒரு சமயத்தில் தலைவரே ஆட்சியாளனாக உட்கார்ந்தார்
Site Search
Input language: