ஒருவரை ஏதாவது ஒரு குறிப்பிட்ட வேலை செய்வதிலிருந்து தடுப்பதற்காக அவருக்கு அருகில் அல்லது வாயிலில் அமர்ந்து போராட்டம் செய்யும் செயல்
Ex. காவலாளி அடித்ததில் இறந்தவரை பரிசோதிக்க கூறி மக்கள் காவல் நிலையத்தில் மறியல் செய்தனர்
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
முற்றுகையிடுதல் சூழ்கை வளைத்தல்
Wordnet:
benধরনা
kasدَرنہٕ
malധര്ണ്ണ
telధర్నా
urdدھرنا