Dictionaries | References

வீரமான

   
Script: Tamil

வீரமான     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
adjective  ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.   Ex. வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்
MODIFIES NOUN:
மனிதன்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
SYNONYM:
துணிவான துணிச்சலான துணிகரமான தைரியமான தீரமான நெஞ்சுறுதியான மதர்ப்பான மிடுக்கான
Wordnet:
asmসাহসী
bdसाहस गोनां
benসাহসী
gujસાહસિક
hinसाहसी
kanಸಾಹಸಿ
kasدِلیر
malസാഹസിയായ
marसाहसी
mniꯊꯧꯅꯥ꯭ꯐꯕ
nepसाहसी
oriସାହସୀ
panਸਾਹਸੀ
sanवीर
telసాహసవంతమైన
urdجرأتمند , دلیر , بہادر , شجاعت مند , حوصلہ مند
adjective  வீரமான   Ex. மோகன் மிகவும் வீரமான சிறுவன்.
MODIFIES NOUN:
மனிதன்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
asmদুসাহসী
bdदुसाहसि
benদুঃসাহসী
hinदुस्साहसी
kanದುಸ್ಸಾಹಸಿ
kasتیز
kokअती धाडशी
malദുഃസാഹസി
marअतीच साहसी
mniꯑꯔꯦꯝꯕꯗ꯭ꯄꯥꯡꯒꯜ꯭ꯐꯨꯗꯣꯛꯄ
nepदुस्साहसी
oriଦୁଃସାହସୀ
panਢੀਠ
sanदुःसाहसिन्
telదుస్సాహసి
urdگستاخ , ڈھیٹ , بےباک
adjective  மிக அதிக வீரத்துடன் இருப்பது   Ex. இராவணன் ஒரு வீரமான அரசனாக இருந்தான்
MODIFIES NOUN:
மனிதன்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
SYNONYM:
வீரமுள்ள வீரதீரமான துணிவான ஆண்மையான ஆண்மைமிக்க துணிவுள்ள
Wordnet:
asmপ্রতাপী
benপ্রতাপশালী
gujપ્રતાપી
hinप्रतापी
kanಪ್ರತಾಪವುಳ್ಳವ
kasشانہٕ شوکَت وول
kokप्रतापी
malപ്രതാപിയായ
mniꯃꯇꯤꯛ꯭ꯃꯉꯥꯟ꯭ꯂꯩꯕ
oriପ୍ରତାପୀ
panਪ੍ਰਤਾਪੀ
sanप्रतापिन्
telఘనత గల
urdپرشکوہ , جلیل القدر , ذی وقار
adjective  உயிரையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கக்கூடிய   Ex. இந்தியாவில் வீரமான வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபடுகின்றனர்
MODIFIES NOUN:
மனிதன்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
SYNONYM:
வீரமுள்ள வீரமுடைய பேராண்மையுள்ள
Wordnet:
bdजिउबादायगिरि
benমৃত্যুভয়হীন
gujજાંબાઝ
hinजाँबाज
kasجانٛباز
malദ്രുതകർമ്മ സേനയിലുള്ള
marवीर
mniꯊꯋꯥꯏ꯭ꯊꯥꯕ꯭ꯄꯥꯃꯨꯗꯕ
oriଜୀବନ ଉତ୍ସର୍ଗ କାରୀ
panਜਾਬਾਜ਼
telప్రాణాలిచ్చే
urdجانباز , جانثار
See : தைரியமான

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP