தோளில் இருக்கும் பெண்கள் அணியும் புடவையின் ஒரு பகுதி
Ex. சீலா அணிந்திருந்த புடவையின் முன்றானைக் கிழிந்திருக்கிறது
ONTOLOGY:
भाग (Part of) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
முந்தானை கச்சம் விடுந்தலைப்பு சேலைத்தலைப்பு புடவைத்தலைப்பு
Wordnet:
hinकंधेला
kasکَنٛڑیلا
malമുന്താണി
oriଅଂଚଳ
telపైట
urdکندھیلا