Dictionaries | References

போதைப்பொருள்

   
Script: Tamil

போதைப்பொருள்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  குறைந்த அளவில் உட்கொண்டால் தூக்கத்தை ஏற்படுத்தி வலியை நீக்கும், அதிக அளவில் உட்கொண்டால் போதை தந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு மருந்துப்பொருள்.   Ex. தற்காலத்தில் போதைப்பொருட்கள் மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்
ONTOLOGY:
वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  அதிக அளவில் போதையைத் தந்து நாளடைவில் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் வேதிப்பொருள்.   Ex. போதைப்பொருளைப் பயன்படுத்துவதால் உடலுக்கு கேடு வருகிறது
ONTOLOGY:
प्राकृतिक वस्तु (Natural Object)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP