Dictionaries | References

நீதிமன்றம்

   
Script: Tamil

நீதிமன்றம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு செயல்படுகிற கட்டடம்.   Ex. இன்று அண்ணன் நீதிமன்றத்திற்கு சென்றார்
HYPONYMY:
உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் படைவீரர்களின் நீதிமன்றம் சொத்துவழக்குநீதிமன்றம் நீதிமன்றம்
MERO MEMBER COLLECTION:
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place)स्थान (Place)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு.   Ex. நீதி மன்றத்தில் அவனை விடுதலை செய்தார்
MERO MEMBER COLLECTION:
ONTOLOGY:
समूह (Group)संज्ञा (Noun)
 noun  வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் அமைப்பு.   Ex. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place)स्थान (Place)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP