Dictionaries | References

நட்பு

   
Script: Tamil

நட்பு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒத்தகருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லதவருடன் கொள்ளும் உறவு.   Ex. பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் இருவருடைய நட்பு இலக்கியம் போற்றக்கூடியது
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
Wordnet:
mniꯃꯔꯨꯞꯀꯤ꯭ꯃꯔꯤ
urdدوستی , یارانہ , یاری , دوست داری , الفت , اخلاص , موافقت , رفاقت , اختلال , آشنائی , محبت , شناسائی
 noun  ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.   Ex. நட்பின் மூலமே சமுதாயத்தில் அமைதியை நிலைநிறுத்த முடியும்
ONTOLOGY:
गुण (Quality)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  அன்பு, ஒத்த கருத்து, நலன் அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.   Ex. கெட்ட நட்பால் இராமன் கெட்டுவிட்டான்
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
   see : இணைப்பு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP