Dictionaries | References

தந்திரம்

   
Script: Tamil

தந்திரம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  மனிதர்கள் அல்லது நாடுகளின் பரஸ்பர நடைமுறையில் உள்ள நீதி அல்லது நடத்தை   Ex. தந்திரத்தின் மூலமாக கெட்டவேலைகளும் உருவாகின்றன
ONTOLOGY:
सामाजिक कार्य (Social)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  வெற்றி பெறுவதற்காக தந்திரத்துடன் செயல்படக்கூடிய யுக்தி   Ex. அவன் தந்திரம் செய்து தேர்தல் நாற்காலியைப் பறித்தான்
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  தந்திரம், ராஜதந்திரம், ஆட்சிமுறை   Ex. இந்தியாவில் மக்களாட்சி முறை நடைபெறுகிறது.
ONTOLOGY:
प्रक्रिया (Process)संज्ञा (Noun)
 noun  ஒருவரை ஏமாற்ற அல்லது ஒரு காரியத்தைச் சாதிக்கக் கையாளும் சாமர்த்தியமான வழிமுறை.   Ex. அரசாங்கத்தை கவிழ்பதற்காக எதிர்கள் ஏதேனும் தந்திரம் செய்து கொண்டிருக்கிறார்கள்
ONTOLOGY:
असामाजिक कार्य (Anti-social)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
   see : மந்திரம், மந்திரம்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP