இடுப்பில் கட்டப்பட்டுள்ள பணம் வைக்கும் ஒரு நீளமான பை
Ex. சேட் இராமானந்த் எப்பொழுதும் வியாபார விசயமாக வெளியே சென்றாலும் சுருக்குப்பையில் காசு வைத்துக்கொள்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
benবটুয়া
hinहिमयानी
kanಅಡಿಕೆ ಚೀಲ
malപണസഞ്ചി
marकसा
panਥੈਲੀ
sanटोपरः
telచేతి సంచి
urdکمربند تھیلا
சிறிய முடிச்சு
Ex. பாட்டி சுருக்குப்பையைத் திறந்து பத்து ரூபாய் கொடுத்தாள்
ONTOLOGY:
समूह (Group) ➜ संज्ञा (Noun)
ஒரு வகை பை
Ex. சுருக்குப்பையில் பணம் வைக்கப்படுகிறது
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)